News தமிழக அரசு, வனப்பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க, யானை உள்ளிட்ட வன விலங்குகளை, வனப்பகுதியில் வாழும் மக்களை, விளைநிலங்களை, பயணிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழக நிதி நெருக்கடிக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்! -பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நெதர்லாந்து பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்.
News திருத்தப்பட்ட மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள் நுகர்வோருக்கு மேலும் அதிகாரம் அளிக்கும்!-மத்திய மின் துறை அமைச்சர் ஆர் கே சிங் .
News சத்தீஸ்கரில் தென்கிழக்கு நிலக்கரி வயல் நிறுவனத்தின் இணைப்புத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோதி நாளை தொடங்கி வைக்கிறார் .
News இமாச்சலப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் புதிய சுகாதார வசதிகளை மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, அனுராக் தாக்கூர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஜேபி நட்டா ஆகியோர் தொடங்கி வைத்தனர் .
News தமிழக அரசு, நான்கு நாட்களுக்கும் மேலாக போராட்டக் களத்தில் இருக்கும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News சம வேலைக்குச் சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்! -சீமான் அறிக்கை .