News பெரிலியம், காட்மியம், கோபால்ட், காலியம், இண்டியம், ரேனியம், செலினியம், டாண்டலம், டெல்லுரியம், டைட்டானியம், டங்ஸ்டன், வனாடியம் ஆகிய 12 முக்கிய கனிமங்களுக்கான ராயல்டி விகிதத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் .
News மொரீஷியஸ் நாட்டில் உள்ள அகலேகா தீவில் புதிய விமான ஓடுதளம், படகுத்துறையைப் பிரதமரும், மொரீஷியஸ் பிரதமரும் இணைந்து தொடங்கி வைத்தனர்.
News மத்தியப் பிரதேசத்தில் ரூ.3549.48 கோடி செலவில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அமைப்பதற்கும், வலுப்படுத்தவும் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார் .
News எஃப்எஸ்எஸ்ஏஐ-யால் வழங்கப்படும் சரியான உணவு வசதி கொண்ட ரயில் நிலையங்கள் என்ற சான்றிதழை 150 ரயில் நிலையங்கள் பெற்றுள்ளன .
News பிரதமர் வேளாண் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயன் தொகை ரூ.3 லட்சம் கோடியை கடந்தது .
News குடியரசுத் துணைத்தலைவர் 2024, மார்ச் 1 அன்று கர்நாடக மாநிலம் தார்வாடுக்குப் பயணம் மேற்கொள்கிறார் .
News நீதி வென்றது: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உச்சநீதிமன்றம் தீர்ப்பு! மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.
News புள்ளியியல் துறை பணியாளர்களின் பதவி உயர்வுக்கு வழிவகுக்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் .
News பெர்லினில் இந்தியா-ஜெர்மனி உயர் பாதுகாப்புக் குழு கூட்டத்திற்குப் பாதுகாப்பு செயலாளர் இணைந்து தலைமை தாங்கினார்.