News இலங்கை குடிமைப்பணியாளர்களுக்கான 2-வது திறன் மேம்பாட்டு பயிற்சி முசோரியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் இன்று தொடங்கியது .
News 2024 மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் தற்போது வங்கிகள், அஞ்சல் நிலையங்கள் தேர்தல் ஆணையத்திற்கு உதவும் .
News சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சிந்தனை மலராவிட்டால் ஜனநாயகத்தால் நிலைத்திருக்க முடியாது மிசோரம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் உரை .
News லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியின் 107-வது ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு .
News பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு நிலம் எடுக்கும் திமுக அரசின் உத்தரவுக்கு எதிராக போராடிய மக்களை கைது செய்திருப்பது அரச பயங்கரவாதம்! -சீமான் அறிக்கை .
News குஜராத்தின் துவாரகாவில் 4150 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
News வளரிளம் பெண்களின் ஊட்டச்சத்து மேம்பாட்டுக்கான மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் – ஆயுஷ் அமைச்சகம் இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது .
News 10வது ஓய்வூதியக் குறைதீர்ப்பு – நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஓய்வூதியதாரர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான சிறந்த நடைமுறைகள் .