News துபாயில் உலக அரசுகளின் உச்சி மாநாட்டின் இடையே மடகாஸ்கர் அதிபரை பிரதமர் நரேந்திர மோதி சந்தித்துப் பேசினார்.
News பெனேஷ்வர் கோவிலில் பல்வேறு சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பழங்குடியின பெண்களிடையே குடியரசுத்தலைவர் உரையாற்றினார் .
News பாதுகாப்புத் துறையில் தற்சார்பு இந்தியா: கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு 463 நிலைப்படுத்தப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கிகள் வாங்க ஏவெய்ல் நிறுவனத்துடன் ரூ.1,752 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது .
News நேற்று தமிழக சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரையின் போது நடைபெற்ற சம்பவத்திற்கு காரணம் தமிழக அரசின் முறையற்ற செயல்பாடு தான்!- ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு.
News அதிகரிக்கும் குழந்தை மகப்பேறு: குழந்தை திருமணம், பாலியல் கல்வி பற்றி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்!- பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் .
News ஜாமினில் வெளியே வருவதற்கு தடையாக இருக்கும் இலாகா இல்லாத மந்திரி பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி!
News பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் PM-WANI சேவையை விரிவுபடுத்துவதற்கான முன்னோடித் திட்டத்தை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் இன்று தொடங்கி வைத்தார்.
News மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தனது மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட இரு நிலையங்களிலும் உதம்பூர் மற்றும் கதுவா ஆகிய இடங்களில் நிறுத்தப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வழக்கமான ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.