மேற்கு வங்கத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருந்த பிரதமர் நரேந்திர மோதி காணொலிக் காட்சி மூலம் பங்கேற்பு.

மேற்கு வங்கத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருந்த பிரதமர் நரேந்திர மோதி காணொலிக் காட்சி மூலம் இன்று பங்கேற்கிறார்.பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:“

பிரதமர் நரேந்திர மோதி மேற்கு வங்கத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார். முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு திட்டங்கள், தேசிய கங்கா கவுன்சில் கூட்டம் போன்ற நிகழ்வுகள் உள்ளடக்கியதாகும்”.பிரதமரின் தாயார் அகமதாபாத்தில் இன்று காலை காலமானார்.

திவாஹர்

Leave a Reply