காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக 36-ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார்.

காந்தி கிராம பல்கலை. பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, பிரதமர் நரேந்திர மோதி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். இசையுலகில் இளையராஜா ஆற்றிய சேவையை பாராட்டி அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழா , காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் உள்பட 2,314 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply