டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் பிறந்த நாளில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மரியாதை!

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று மரியாதை செலுத்தினார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசு தலைவர் மற்றும் அதிகாரிகள் டாக்டர் கலாமின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திவாஹர்

Leave a Reply