தோஹாபியில் இருந்து சென்னை வந்த நபரிடமிருந்து ரூ.20.69 லட்சம் மதிப்புள்ள 474 கிராம் தங்கம் பறிமுதல்!

Based on specific Intelligence, amale passenger Sh. Aadhil Mohamed Jan Rafiq, S/o Sh. Mohamed Jan Rafiq, resident of Chennai, Tamil Nadu, who arrived from Dohaby Qatar Airways QR-530 on 03.02.2022was intercepted at exit by the AIU officers. On examination of his person, One gold-paste packet wrapped with Black colour tape concealed in hisinner pant pocket was found. On extraction one Gold ingot of 24K purity weighing 474 grams worth ₹ 20.69 Lakhs (International Market Value) was recovered and the same was seized under the Customs Act, 1962. Passenger was arrested.

Further investigation is under progress.

This is stated in a press release issued by  Principal Comissioner of Customs Chennai International Airport.

xxxxxxxx

தோஹாபியில் இருந்து கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்த  ஆதில் முகமது ஜான் ரஃபிக் என்பவரை வெளியேறும் வழியில் விமான நிலைய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இடைமறித்து விசாரித்தனர். இந்த விசாரணையின் போது அவர், தனது பேண்ட் பாக்கெட்டில் தங்கத்தை பசை வடிவில் ஒரு கருப்பு நிற நாடாவில் சுற்றி மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. சுத்தமான 24 காரட் தங்கத்தின் எடை 474 கிராம் ஆகும்.  இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.20.69 லட்சம் ஆகும். இந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு சென்னையைச் சேர்ந்த பயணி கைது செய்யப்பட்டார்.

  சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையின் முதன்மை ஆணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply