தமிழ்நாட்டில் “கொரோனா வைரஸ்”!- இன்றைய நிலவரம் குறித்தப் புள்ளி விபரங்கள்.

03.04.2020  நிலவரப்படி தமிழ்நாட்டில் “கொரோனா வைரஸ்பரிசோதனை மற்றும் பாதிப்பு குறித்தப் புள்ளி விபரங்கள்:

இதுவரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை  2,10,538
இதுவரை எடுக்கப்பட்டுள்ள மாதிரிகளின் (sample) எண்ணிக்கை        3,684
இதுவரை எடுக்கப்பட்டுள்ள மாதிரி பரிசோதனையில் “கொரோனா வைரஸ்தொற்றுஇல்லாதவர்கள்        2,789
கொரோனா வைரஸ்தொற்று உள்ளவர்கள்             411   (டிஸ்சார்ஜ்-7)
பரிசோதனையில் உள்ளவர்கள்

(Under Process)

           484
தனிமைப்படுத்துதல் பிரிவில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை      23,689
வென்டிலேட்டர்கள் எண்ணிக்கை

 

        

        3,396

 

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்கள்          1,580

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

One Response

  1. MANIMARAN April 3, 2020 9:07 pm

Leave a Reply