இலங்கையில் 910 கிலோ கஞ்சா பறிமுதல்!


இலங்கையில் பொத்வில் பகுதியில் ஆட்டோவில் கடத்திச் சென்ற 910 கிலோ கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி ஆட்டோவையும் பறிமுதல் செய்துள்ளனர். இது சம்மந்தமாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

-என்.வசந்த ராகவன்.

 

மூதாட்டியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்  கைது.
தேர்தலை புறக்கணிப்பதாக போஸ்டர் ஒட்டிய கிராம மக்கள்!

Leave a Reply