இலங்கையில் எல்லை தாண்டி மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக 11 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை அனலை தீவில் இருந்து  04 கடல் மைல் தூரத்தில், எல்லை தாண்டி சட்ட விரோத மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக, தமிழ்நாட்டை சேர்ந்த  11 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து 2 மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண மீன்வளத் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

 -என்.வசந்த ராகவன்.

திருச்சி தேசிய கல்லூரியில் நூறாவது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது.
தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்.

Leave a Reply