இலங்கையில் 1377 கிலோ புகையிலை பறிமுதல்!

இலங்கையில் மன்னார், பேசாலை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட இருவேறு சோதனை நடவடிக்கையின் போது, தடை செய்யப்பட்ட 1377.75  கிலோ கிராம் புகையிலை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மன்னார் காவல் நிலைய போலிசார் விசாரித்து வருகின்றனர்.

-என்.வசந்த ராகவன்.

 

மக்களவை பொதுத்தேர்தல்!- தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்களுக்கு நேர்காணல்!-முழு விபரம்.
சோதனை செய்யப்பட்டு வரும் பாகிஸ்தான் போர் விமானங்கள்!-தீவிரவாத அரசியல் செய்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி மீது குற்றம் சுமத்தும் ஊடகங்கள்!

Leave a Reply