இலங்கை கடற்படையினரால் 09 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் டெல்ப் தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 09 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் இன்று (25 பிப்ரவரி) கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 2 படகுகளும் மற்றும் மீன்படி உபகரணங்களும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண மீன்வள இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

என்.வசந்த ராகவன்.

அதிமுக தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், மருத்துவர் அன்புமணி அளித்த பதில்களும்….!
பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி!-வீடியோ.

Leave a Reply