இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 3 படகுகள், இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.

சட்ட விரோத மீன்பிடி காரணமாக, இந்திய மீனவர்களிடமிருந்து, இலங்கை கடற்படையினரால் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட 3 படகுகளை பழுது பார்த்து. சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினரிடம், இலங்கை கடற்படையினர் நேற்று ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து சிறையில் போடுவோம்: சிவகங்கை மாவட்டம், கீழடி கிராமக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி.
சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி தமிழகம் முழுவதும் நடைப்பெற்றது.

Leave a Reply