இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 6 படகுகள், இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.

 

 

சட்ட விரோத மீன்பிடி காரணமாக, இந்திய மீனவர்களிடமிருந்து, இலங்கை கடற்படையினரால் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட 6 படகுகளை பழுது பார்த்து. சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினரிடம், இலங்கை கடற்படையினர் நேற்று (ஜனவரி 31) ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

விவசாயிகளுக்கு ரூ.2000 வீதம் 3 தவணைகளாக ரூ.6000 வழங்கப்படும்: நிதி நிலை அறிக்கை தாக்கல் முழு விபரம்!- நேரலை.
குடிதண்ணீரை தடுத்ததாக கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

Leave a Reply