இயற்கை பேரிடர் பாதுகாப்பு மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி இலங்கையில் நடைப்பெற்றது.

மழை, வெள்ளம், புயல், நிலச்சரிவு, பூகம்பம்… போன்ற இயற்கை பேரிடர் காலங்களில், பாதுகாப்பு மீட்பு நடவடிக்கைளில் ஈடுப்பட்டு, மக்களை ஆபத்தில் இருந்து எப்படி காப்பாற்றுவது? என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி இலங்கை கடற்படை சார்பில், இலங்கை மேற்குக் கடற்கரை புத்தளம் கடற்படை தளத்தில் ஜனவரி 16-ந்தேதி தொடங்கி இன்று (ஜனவரி 23) வரை நடைப்பெற்றது. இதில் இலங்கை முப்படைகளின் அதிகாரிகளும், வீரர்களும் பங்கேற்றனர்.

-என்.வசந்த ராகவன்.

திருச்சியில் நடைப்பெற்று வரும் விடுதலை சிறுத்தைகளின் ‘தேசம் காப்போம்’ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழு விபரம்!
பள்ளிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆசிரியர்கள் கைது!

Leave a Reply