இந்தியாவிலிருந்து கள்ளத்தனமாக இலங்கையில் குடியேற முயன்ற நான்கு இலங்கை அகதிகளை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து கள்ளத்தனமாக கடல் மார்க்கமாக படகுகள் மூலம் சென்று இலங்கையில் குடியேற முயன்ற, நான்கு இலங்கை அகதிகளை, இலங்கை கடற்படையினர் கோவிலம் கலங்ரை விளக்கம் கடற்பகுதியில் கைது செய்துள்ளனர். அவர்கள் பயணம் செய்த 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள், மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் காங்கேசன்துறை போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

-என்.வசந்த ராகவன்.

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களுக்கு விடைக் கிடைக்கும் வரை, அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாகக் கூட சந்திப்பதை தமிழக முதலமைச்சரும், தமிழக அமைச்சர்களும் மற்றும் தமிழக அரசு பிரதிநிதிகளும் தவிர்க்கவேண்டும்.
திருவெறும்பூர் பெல் (BHEL)'சி' செக்டர் பகுதியில் மரத்தில் பால் வடியும் காட்சி!

Leave a Reply