இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 7 படகுகளை, இலங்கை கடற்படையினர் திரும்ப ஒப்படைத்தனர்.

2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில், இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 7 மீன்பிடி படகுகளை, இந்திய கடலோர காவல்படையினரிடம், இலங்கை கடற்படையினர் திரும்ப ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்து விழிப்புணர்வு முகாம்.
மறைந்தார் மக்கள் மருத்துவர்!-துயரத்தில் இருக்கும் வட சென்னை மக்கள்!

Leave a Reply