கொழும்பில் பல அடுக்கு மாடி வணிக கட்டிடத்தில் தீ விபத்து!

கொழும்பில் பிரதான வர்த்தக பகுதியாக திகழும் குமார வித்யா பல அடுக்கு மாடி வணிக கட்டிடத்தில், நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இலங்கை கடற்படை தீயணைப்பு வீரர்கள், கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு தீயை அணைத்தனர். இதனால் மிக பெரிய சேதம் தவிர்க்கபட்டது.

-என்.வசந்த ராகவன்.

வானிலை முன்னறிப்பு!
பத்திரிகையாளர்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் வீ.நாரயணச்சாமி வாழ்த்து!

Leave a Reply