இலங்கையில் கடல் மார்க்கமாக தங்கம் கடத்திய மூன்று நபர்கள் கைது!- 07 கிலோ தங்கம் பறிமுதல்.

இலங்கை கடற்படைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், Ippanthivu and Kimbulbokka கடல் பகுதியில், கடல் மார்க்கமாக தங்கம் கடத்திய மூன்று நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 07 கிலோ தங்கம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய படகு ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் Kalpitiya பகுதியை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

-என்.வசந்த ராகவன்.

கர்பிணி பெண்ணிற்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஆண் மருத்துவ உதவியாளர்!-ஆபத்திற்கு பாவமில்லை.
ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற குற்றவாளியை கைது செய்ய உதவிய பெண்!

Leave a Reply