இலங்கை அதிபர் மைத்ரிபலா சிறிசேன, இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் தொலைபேசியில் பேசியது என்ன?-முழு விபரம்.

இலங்கை அதிபர் மைத்ரிபலா சிறிசேன.

President Maithripala Sirisena and Indian Prime Minister Narendra Modi held a telephone conversation this evening (Oct 17). Two leaders held a very cordial discussion, during which the developmental activities in Sri Lanka were discussed. Premier Modi assured the President that India would always provide every assistance to Sri Lanka’s progress and prosperity.

The Prime Minister said that the close friendship and cordiality would continue to be strong and expressed appreciation over President Sirisena’s efforts to maintain close relations with neighbours as well as other countries.

President Sirisena thanked Prime Minister Modi for India’s continuous support to Sri Lanka’s development and progress.

 —————————————————————————-

ජනාධිපති ගරු මෛතී‍්‍රපාල සිරිසේන මැතිතුමා සහ ඉන්දීය අග‍්‍රාමාත්‍ය නරේන්ද්‍ර මෝදි මැතිතුමා අද (17) පස්වරුවේ දුරකථන සංවාදයකට එක් විය.

මෙහිදී නායකයින් ඉතා සුහදශීලි කථා බහක නිරත වූ අතර, ශ‍්‍රී ලංකාවේ දැනට සිදු කෙරෙන සංවර්ධන කටයුතු පිළිබඳව ද එහිදී සාකච්ඡුාවට බඳුන් විය. ඉන්දීය අග‍්‍රාමාත්‍යවරයා එම අවස්ථාවේදී සඳහන් කළේ ශ‍්‍රී ලංකාවේ සෞභාග්‍යය සහ සංවර්ධනය වෙනුවෙන් අවශ්‍ය ඕනෑම සහයක් ඕනෑම අවස්ථාවක ලබාදෙන බවයි.

ශ‍්‍රී ලංකාව සහ ඉන්දියාව අතර පවතින දැඩි මිත‍්‍රත්වය සහ සුහදශීලිභාවය තව තවත් ශක්තිමත්ව ඉදිරියට පවතින බව ද නරේන්ද්‍ර මෝදි මහතා මෙහිදී සඳහන් කළ අතර, අසල්වාසී සහෝදර රාජ්‍යයන් සමග මෙන්ම ලෝකයේ අනෙකුත් රටවල් සමඟ වඩා මිත‍්‍රශීලි සහ සමීප සබඳතාවයන් ගොඩනගා ගැනීමට ජනාධිපති මෛතී‍්‍රපාල සිරිසේන මැතිතුමා ගෙන යන වැඩපිළිවෙල පිළිබඳව ද සතුට පළ කළේය.

සමීප මිතුරෙකු සහ සහෝදර රාජ්‍යයක් ලෙස ශ‍්‍රී ලංකාවේ සංවර්ධනයට සහ සාර්ථකත්වයට ඉන්දියාව නිරන්තරයෙන් ලබාදෙන සහය මෙහිදී ජනාධිපති මෛතී‍්‍රපාල සිරිසේන මැතිතුමාගේ විශේෂ ඇගැයීමට ලක් කෙරිණි.

 —————————————————————————–

இலங்கை அதிபர் மைத்ரிபலா சிறிசேனவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்குமிடையே இன்று (அக்டோபர் 17) பிற்பகல் தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றது.

அப்போது இரு நாட்டு தலைவர்களும் நட்பு ரீதியான கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், தற்போது இலங்கையில் மேற்கொண்டுவரும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.

அப்போது இலங்கையின் சுபீட்சத்திற்கும், அபிவிருத்திக்கும் தேவையான அனைத்துவித உதவிகளையும் வழங்குவதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.

இலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையிலான நட்புறவு தொடர்ந்தும் வலுவுடன் காணப்படுமென பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

அயல்நாடுகளுடனும், ஏனைய உலக நாடுகளுடனும் நட்புறவையும், நெருக்கமான தொடர்புகளையும் பேணி பாதுகாப்பதற்காக, இலங்கை அதிபர் மைத்ரிபலா சிறிசேன முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.

நெருங்கிய நண்பனாகவும், அயல்நாடு என்ற வகையிலும், இலங்கையின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் இந்தியாவிடமிருந்து கிடைக்கப்பெறும் ஒத்துழைப்புகளை இலங்கை அதிபர் மைத்ரிபலா சிறிசேன பாராட்டினார்.

இவ்வாறு இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசியில் பேசியதாக இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 —————————————————————————–

இலங்கை அதிபர் மைத்ரிபலா சிறிசேன, இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் தொலைபேசியில் பேசியது குறித்து இந்திய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பையும், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி.(File Photo)

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply