கதிர்காம கந்தன் கோயிலுக்கு பாத யாத்திரையாக வந்த பக்தர்களுக்கு உதவிகரம் நீட்டிய இலங்கை கடற்படையினர்!

கதிர்காம கந்தன் கோயில்.

இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற கதிர்காமம் கந்தன் கோயிலுக்கு பாத யாத்திரையாக வந்த பக்தர்களுக்கு, இலங்கை கடற்படையினர் பாதுகாப்பு வழங்கியதோடு, குடிநீர், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்கி உதவிகரம் நீட்டினார்கள்.

-என்.வசந்த ராகவன்.

நிதிஷ் குமாரை நேரில் சந்தித்த அமித்ஷா!- வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் பாஜக – ஐக்கிய ஜனதா தள கட்சி கூட்டணி தொடருமா?
ஒ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஒ.பாலமுருகனிடம் தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Leave a Reply