ஐந்து இலங்கை மீனவர்களை இந்தியா விடுதலை செய்துள்ளது!

இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இந்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டு இருந்த ஐந்து இலங்கை மீனவர்களை, இந்தியா விடுதலை செய்துள்ளது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஐந்து பேரையும், இலங்கை கடலோர காவல்படையினரிடம், இந்திய கடலோர காவல்படையினர் இன்று ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

தங்க ரதத்தில் அருள் பாலித்த பழனி பால தண்டாயுதபாணி சுவாமி.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை: கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள்!-முழு விபரம்.

Leave a Reply