இலங்கையில் விடுவிக்கப்பட்ட 27 இந்திய மீனவர்கள், இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்! 

இலங்கை கடற்பரப்பில் இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் காரைநகர் மற்றும் மன்னார் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 27 இந்திய மீனவர்களை, இலங்கை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. விடுவிக்கப்பட்ட 27 இந்திய மீனவர்கள், இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு தமிழகம் வந்து சேர்ந்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

திருவெறும்பூர் அருகே காவல்துறை வாகனத்தின் பின்புறம், அடையார் ஆனந்த பவனுக்கு சொந்தமான வாகனம் மோதியது.
170 உதவி காவல் ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு; 50 காவல் ஆய்வாளர்களுக்கு இடமாற்றம்!-தமிழக காவல்துறை இயக்குநர்(Director General of Police-DGP) உத்தரவு!-முழு விபரம்.

Leave a Reply