ஹாமில்டன் கால்வாய் நீரோட்டத்திற்கு இடையூறாக இருந்த ஆலமரத்தின் விழுதுகள் மற்றும் கிளைகளை இலங்கை கடற்படையினர் வெட்டி அப்புறப்படுத்தினர்!

இலங்கை, எலகடந்திலுள்ள ஸ்ரீ கங்கதிலக்க கோயிலின் முன் அமைந்துள்ள ஆலமரத்தின் விழுதுகள் மற்றும் கிளைகள் ஹாமில்டன் கால்வாய் முழுவதும் ஆக்கிரமித்து நீண்ட காலமாக நீரோட்டத்திற்கு இடையூறாக இருந்து வந்தது.  40 வீரர்களைக் கொண்ட இலங்கை கடற்படையினர் இவற்றை வெட்டி அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

-என்.வசந்த ராகவன்.

 

மதுரை - விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் பாறைப்பட்டி என்னும் இடத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கைது!
மருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் (தமிழ் & ஆங்கிலம்) வினா-விடை புத்தகம்.

Leave a Reply