இலங்கையில் 59- வது தேசிய ஹாக்கி விளையாட்டுப் போட்டி! -இலங்கை கடற்படை வீரர்கள் சாம்பியன்ஷிப் வெற்றனர்!

இலங்கையில் 59-வது தேசிய ஹாக்கி விளையாட்டுப் போட்டி நேற்று தொடங்கியது. இதில் இலங்கை கடற்படை வீரர்கள் சாம்பியன்ஷிப் வெற்றனர். இலங்கை கடற்படையை சேர்ந்த தமயந்தி என்ற பெண் சிறந்த வீரருக்கான விருதினைப் பெற்றார்.

இந்த தேசிய ஹாக்கி விளையாட்டுப் போட்டி ஜனவரி 21 வரை நடைபெற இருக்கிறது.

-என்.வசந்த ராகவன்.

 

Leave a Reply