இலங்கையில் ஆமை இறைச்சி மற்றும் ஆமை முட்டைகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

இலங்கையில் ஆமை இறைச்சி மற்றும் ஆமை முட்டைகளை கடத்த முயன்ற ஒருவர் (25ஜனவரி) கைது செய்யப்பட்டார்அவரிடமிருந்து 22 கிலோ ஆமை இறைச்சி, 5.4 கிலோ ஆமை முட்டை மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து, அதை நீர்கொழும்பு மீன்பிடி ஆய்வாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply