இலங்கை கிழக்கு கடற்படை தளபதியை சந்தித்த, அமெரிக்க அரசியல் ஆலோசகர்!

usa p.c-sln navyusa pc-sln navy1 usa pc-sln navy2

usa pc- sln navy3இலங்கை திருகோணமலையில் உள்ள கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில், அமெரிக்க அரசியல் ஆலோசகர் கெல்லி பில்லிங்ஸ்லி, இலங்கை கிழக்கு கடற்படை தளபதி நிமல் சரத்ஸேனவை இன்று (08 ஜனவரி 2018) சந்தித்து பேசினார்.

-என்.வசந்த ராகவன்.

 

 

இரவு நேர தர்ணா போராட்டத்தில் குதித்த தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள்!
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை!- திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு!

Leave a Reply