இலங்கையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்!

1 2 3

இலங்கை வெல்வெட்டித்துறை கடலோர பகுதியில் விற்பனைக்காக பதுக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்த 90 கிலோ கஞ்சா, 4 கிலோ ஓப்பியம் (Opium), 4 கிலோ ஹசிஷ் (Hashish) ஆகியவற்றை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.30 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

-என்.வசந்த ராகவன்.

 

Leave a Reply