News கோயில்களின் மூலம் கிடைக்கப்பெற்ற தங்கக் கட்டிகளை தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததற்கான பத்திரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News மத்திய மாநில அரசுகள், விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டைப் பெற கால நீட்டிப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே. வாசன் வலியுறுத்தல்.
News பொன்முடியை பொறுப்பு-நீக்கம் செய்வதெல்லாம் அப்பட்டமான கண் துடைப்பு நாடகம்!- அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்!-அண்ணாமலை ஆதங்கம்.
News திருவாரூர் மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ரூ 30 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News தமிழ்நாடு அரசுக்கும், டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனத்துக்கும் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
News நீட் தேர்வுக்காக நீதிமன்றம் செல்லாமல், தீர்மானம், அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று ஏன் நாடகமாடுகிறீர்கள்?- அண்ணாமலை கேள்வி.
News ஆளுநர் சட்ட முன்வடிவுகளை நிறுத்தி வைத்திருந்தது, சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு!-வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழகம் பெற்றுள்ளது’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
News தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்!- தொல். திருமாவளவன் அறிக்கை.
News ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தார்மீக தகுதியைஆர்.என். ரவி இழந்துவிட்டார்;ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும்!- வைகோ அறிக்கை.
News நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், ஆண்டாபுரம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.