News உதயநிதியின் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்?- எடப்பாடி பழனிசாமி கேள்வி.
News சட்டம் இயற்றி 20 ஆண்டுகள் நிறைவடைந்தும் 10-ஆம் வகுப்புத்தேர்வில் தமிழ் இன்னும் கட்டாயப்பாடமாக்கப்படவில்லை:தமிழைக் கட்டாயமாக்காமல் பெருமை பேசுவதில் என்ன பயன்?- ராமதாஸ் கேள்வி.
News அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட கலவரங்கள், இந்த ஆட்சியில் ஏற்படவில்லை; தமிழ்நாட்டில் பொது அமைதி நிலவுகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
News அரசுப்பள்ளியில் பணியாற்றும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிலைப்படுத்த வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்.
News சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவலருக்கே இந்த நிலைமை ஏற்படக் காரணம் டாஸ்மாக் தான்!- ஜி.கே.வாசன் கண்டனம்.
News பகுதி நேர சிறப்பாசிரியர்களின் கோரிக்கையைஏற்க மறுப்பது அநீதி: வாக்குறுதியை நிறைவேற்றும்,வகையில் அவர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்!- ராமதாஸ் வலியுறுத்தல்.
News வக்பு வாரிய சட்டத் திருத்தம் மூலம் சிறுபான்மையின மக்களை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது” : பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
News சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மருத்துவப் பயிற்சி மாணவி மீது பாலியல் தாக்குதல்; சட்டம்-ஒழுங்கு சீரழிவின் உச்சம்!- சீமான் கண்டனம்.
News ஆன்லைன் சூதாட்டத்தால் 86 பேர் தற்கொலை:உச்சநீதிமன்றத்தில் தடை பெற முடியாவிட்டால்உடனடியாக புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்!- ராமதாஸ் வலியுறுத்தல்.