News
Category: தமிழ்நாடு
Tamil Nadu News

News
கைத்தறித் துறை சார்பில் தஞ்சாவூர், கரூர், விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள நெசவுக்கூடம் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

News
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விசாரணை கைதி தங்கமணி மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு காரணமான திமுக அரசுக்கு, அதிமுக சார்பில் கண்டனம்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.

News
அண்ணாச்சி வாக்குறுதி என்னாச்சு?- பெட்ரோல் டீசல் விலை குறித்து பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கேள்வி.

News
திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லூரியில் தவறுகளை திருத்த முயன்ற முதல்வருக்கு பரிசு இட மாற்றமா?- உடனே திரும்பப் பெற வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.

News
இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில்,சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.

News
திருச்சி, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி சித்திரை தேரோட்டம் நேரலை!

News
கோயம்பேட்டில் ரூ. 2.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஓய்வுக்கூடம் மற்றும் சிற்றுண்டியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

News
ஏப்ரல் 29: பாவேந்தர் பாரதி தாசன் பிறந்த நாளை தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாட வேண்டும்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.

News
