News அரசு அலுவலகங்களைக் கட்ட 60 ஏக்கர் நிலத்தை உடனே வழங்கிய தருமபுரம் ஆதினத்தின் “பட்டினப் பிரவேச ” நிகழ்ச்சிக்கு தடை விதித்தது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது!-எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை.
News அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள்.
News சீரழியும் பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகள்: உடனே தனி அலுவலரை நியமித்து, தேர்தலை நடத்த வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News கனவாகவே தொடரும் அரசு மருத்துவர்களின் சம ஊதிய கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும்!-முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News தவறிழைக்காத மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் ஏ.ரத்தினவேலை தண்டிப்பது நியாயமற்ற செயல்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News மாணவர்கள் தொட்டுவிடும் தொலைவில் போதையை வைத்து விட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி என்ன பயன் விளையும்?-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி.