News தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படமாட்டாது என்று மாநில போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
News மது வருமானம் உயர, உயர ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் சீரழிவது அதிகரிக்கும்!-முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை விஷம் ஊற்றி கொன்றதாக புகார்!-திருவெறும்பூர் அருகே உறவினர்கள் சாலை மறியல்!-போலீசார் தடியடி..!
News கோவில்பட்டி இரயில் நிலையத்தில் மின் தூக்கிகள் (Electric Lifts), நகரும் படிகட்டுகள் (Escalator) அமைக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை!
News கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டதை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
News மத்திய அரசை பின்பற்றி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில அரசின் வரியினை குறைத்து தமிழக மக்களின் சுமையை இந்த விடியா அரசு குறைக்குமா ? -எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி.
News தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு 01.01.2022 முதல் வழங்க வேண்டிய 14% அகவிலைப்படியை உடனடியாக வழங்கிட வேண்டும்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News தமிழ்நாட்டின் மக்கள், கலாச்சாரம் மற்றும் வளமான பாரம்பரியத்தின் ஒருங்கிணைப்பு முதலியவை இந்தப் பகுதியில் தனித்துவமான பல்லுயிரியலைப் பாதுகாப்பதாக சென்னையில் மத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ் பேச்சு.