News சிப்காட்டில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள், ரூ.120 கோடி செலவில் திண்டிவனம் மெகா உணவு பூங்கா ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் .
News தீப ஒளிக்கு மதுரை செல்ல ரூ.5,000 – கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகள்: நடவடிக்கை எடுக்காமல் கெஞ்சுவதா?- அன்புமணி ராமதாஸ் கண்டனம்.
News கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு: விளம்பர மாடல் அரசு உறக்கத்திலிருந்து விழித்து கொண்டு பற்றாக்குறையைப் போக்க வேண்டும்!-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News 12480 கிராமசபை கூட்டத்தில் பரிந்துரைக்கப்படும் தீர்மானங்கள் திட்டங்களாக நிறைவேற்றப்படும்: கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.
News காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து 20 பிஞ்சுக் குழந்தைகளின் உயிரைப் பறித்துள்ளது தமிழ்நாடு சுகாதாரத் துறையின் தோல்வி!- சீமான் குற்றச்சாட்டு.
News சமூகநீதி வாயிலாக சமத்துவத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுங்கள்: சட்டம் போட்டு சாதியை ஒழிப்பதாக நாடகங்களை நடத்த வேண்டாம்!- அன்புமணி ராமதாஸ் கருத்து.
News கதறி அழுதாலும் கையூட்டு ஓயவில்லை: நெல்லுக்கான ஈரப்பத வரம்பை 25% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News தமிழ்நாட்டின் மிக நீளமான 10.10 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நான்கு வழித்தட மேம்பாலத்திற்கு “ஜி.டி. நாயுடு மேம்பாலம்” என்று பெயர் சூட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
News இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும்உடனடியாக விடுவிக்க வேண்டும்!- மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.