News இன்னும் சற்று நேரத்தில் ‘அக்னி வீரர்கள்’ ஆட்சேர்ப்பு பணிக்கான எழுத்து தேர்வு!-இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு வளையத்திற்குள் திருச்சி தேசிய கல்லூரி.
News மழை காலத்திலும் சீரான மின் விநியோகம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாநில மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
News 10% இடஒதுக்கீடு குறித்த தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது என்பதால் அதை நிராகரிக்கிறோம்: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
News அனைத்து கட்சி கூட்டம் என்ற நாடக மேடையிலே, நாடக நடிகர்களாக தமிழக பாஜக பங்கேற்க விரும்பவில்லை!-பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை அறிக்கை.
News கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பக் கூடாது!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.
News பட்டாசு ஆலை விபத்து நடைபெறாமல் இருக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் வடிகாலா? ஈர நிலத்தை பாலையாக்கி விடக் கூடாது!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News தமிழக அரசுக்கு ஏழை , எளிய , நடுத்தர மக்களின் மீது அக்கறை இருக்குமேயானால் சிறு , குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை குறைத்தது போல பொது மக்களுக்கான மின் கட்டணத்தையும் குறைக்க முன்வர வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News நில அளவீடு என்ற பெயரில் தமிழ்நாட்டு எல்லைப்பகுதிகளை ஆக்கிரமிக்கும் கேரள அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.