News கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தலைமை செயலாளர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் காவல் துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு ஆலோசனை.
News பக்ரைன் நாட்டில் மீன்பிடி பணியின்போது நடுக்கடலில் காணாமல்போன இரண்டு குமரி மீனவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News பட்டியல் சமூகத்தவரை ‘ஹரிஜன்’ என குறிப்பிட கூடாது என்பது இந்திய அரசின் அதிகாரபூர்வ நிலைப்பாடு !- இது தமிழ்நாடு ஆளுநருக்குத் தெரியுமா? தெரியாதா!-விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை.
News குடியரசுத் தலைவரின் மெய்க்காவலருக்கு வெள்ளியாலான தாரை இசைக்கருவியையும், அதற்கான பதாகையையும், குடியரசுத்தலைவர் நாளை வழங்க உள்ளார்.
News கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம்!-பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை குற்றச்சாட்டு.
News வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள திமுக அரசிற்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்.
News மழைநீர் வடிகால் அமைக்கும் பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட உயிரிழப்பு இதுவே முதலும் முடிவுமாக இருக்கட்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News கோவை குண்டு வெடிப்புக்கு மூல காரணமானவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் உடனடியாக நிறுத்த வேண்டும்!-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை.
News சென்னை மாநகராட்சியின் அரைகுறை மழைநீர் வடிகால் பணிகளே ஊடகவியலாளர் முத்துகிருஷ்ணன் மரணத்திற்கு முழுமுதற் காரணம்!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.