News வேலூர் மேல்மொனவூரில் ஈழச்சொந்தங்களுக்கான குடியிருப்புகள் தரமற்றதாகக் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தி, உறுதிமிக்கத் தரமான வீடுகளாக தமிழ்நாடு அரசு கட்டித்தர வேண்டும்!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News பள்ளிக்கல்வி நிர்வாக நடைமுறையை மேம்படுத்த தனியார் வல்லுனர்களா?-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி.
News கடலளவு சாதனைகளை நிகழ்த்தக்கூடியவர்களாக நமது இளைஞர்கள் இருக்க வேண்டும்!- வேலைவாய்ப்பு முகாமில் முதலமைச்ச்ர் மு.க.ஸ்டாலின் உரை
News தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு விரைந்து சரிசெய்ய வேண்டும்!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News ஒரு தவறும் செய்யாமல் உருக்குலைந்த குடும்பம்: ஒருதலைக் காதல் கொலைகளை தடுக்க கடுமையான சட்டம் வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை .
News 2000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக ரூ.40 கோடி வைப்பு நிதிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News நீட் நுழைவுத் தேர்வில் இருந்து எப்போது தமிழகத்திற்கு விலக்கு பெற்றுத் தருவீர்கள் ஸ்டாலின் அவர்களே?-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி.
News தொல்குடி தமிழர்களான மலைக்குறவர் சமூக மக்களை பழங்குடியினராக அறிவிக்க தமிழ்நாடு அரசு வழிவகை செய்து, அவர்களுக்கு உடனடியாக பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.