Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெய்த கனமழையில் நனைந்து, வீணாகிப்போன நெற்பயிர்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.