News தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
News பொங்கல் நாளன்று வைக்கப்பட்டுள்ள பாரத ஸ்டேட் வங்கித் தேர்வினை வேறு நாளுக்கு மாற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56,000 பணியிடங்களை நிரப்பாமல், ஆட்குறைப்பு செய்யத் துடிப்பதா? – பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News சென்னை, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் பொங்கல் விழாவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினார்.
News தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது பழனி திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் சட்டப்பேரவை மற்றும் தேசிய கீதத்தையும் ஆளுநர் அவமதித்துள்ளார்!-விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் குற்றச்சாட்டு.
News அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அரசு ஆணைகளில் மத்திய அரசின் ஆணையை மேற்கோள் காட்டாமல் இருப்பதில் உள்ள ஐயப்பாட்டினை களைய திமுக அரசை ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்!
News பொங்கல் தொகுப்பிற்கான கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.