News சேலம் பால் பண்ணை வளாகத்தில் ரூ.12.26 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்திறந்து வைத்தார்.
News தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரம்!-லேசானது முதல் மிதமான மழை பெய்யும்!-வானிலை அறிக்கை முழு விபரம்.
News தமிழக அரசு – ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News சென்னையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை வேண்டும்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.98,000 கோடி முதலீட்டு செலவில் தற்போதைய விமான நிலையங்களை மேம்படுத்தவும், புதிய விமான நிலையங்களை அமைக்கவும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மற்றும் இதர தனியார் விமான நிலைய செயற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
News இமாலயத்திலும் நடைமுறையாகிறது பழைய ஓய்வூதியத் திட்டம்: 6 மாநிலங்களில் சாத்தியமானது தமிழகத்தில் எப்போது?-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி.
News திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலம் கல்லணை ரோடு அருகே போக்குவரத்து நெரிசல்!-இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பெண் நிலை தடுமாறி விழுந்து காயம்!
News பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?!-எட்டயபுரத்து கவிஞனுக்கு 141-வது பிறந்த நாள்.
News தேசப் பற்று, தெய்வப் பற்று, தமிழ்ப் பற்று, மானுடப்பற்று ஆகிய நான்கும் கலந்தவர்தான் பாரதியார்: பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.