News விருதுநகர் மாவட்டத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி !-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News சமூகநீதி காக்க சாதிவாரி கணக்கெடுப்பு: பாமக சார்பில் 26ஆம் தேதி கருத்தரங்கம்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பு .
News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 27 மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி !-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News தண்ணீர் இல்லாததால் குறுவை விளைச்சல் 33% குறைவு: இழப்பீடு வழங்க வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News பிரீமியம் ரூ.9484, இழப்பீடு வெறும் ரூ.10: அரசே பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தை தொடங்கி காப்பீடு வழங்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News நேரடியாகவும், மறைமுகமாகவும் மக்களை பாதிக்கும், போக்குவரத்து வாகனங்களின் வரி உயர்வை தமிழக அரசு உடனே ரத்து செய்ய வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News கோயில் விளைநிலங்களுக்கான குத்தகை நெல் பாக்கியை தள்ளுபடி செய்ய வேண்டும்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News தள்ளுபடி கடனை வழங்க வேண்டும்: கூட்டுறவு சங்கங்களை மூட வழிவகுக்கும் திட்டங்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.