News அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் வழங்கப்படும்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ஆளுநரின் உயிருக்கு அச்சுறுத்தல்! -ஆளுநரின் துணை செயலாளர் T.செங்கோட்டையன் காவல்துறையில் அளித்த புகாரின் உண்மை நகல்.
News ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி, 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு .
News திருவண்ணாமலையில் நடைபெற்ற வாக்குச் சாவடி முகவர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அடிப்படை ஆதாரம் மற்றும் அரசியல் நாகரிகமின்றி பேசியுள்ளார்!- எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு .
News ஆரிய- திராவிடம் பற்றி உளறி வரலாற்றை அழிக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்.
News வாடிக்கையாளர்களின் சேமிப்புப் பணத்தை நூதன முறையில் அபகரிக்கும் தனியார் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News திருவண்ணாமலை, அருணை மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கையடக்க மடிக்கணினிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News அரியலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அங்கு எண்ணெய் கிணறு அமைக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் .