News கிராமசபைக் கூட்டத்தில் விவசாயியை ஊராட்சிமன்றச் செயலாளர் காலால் எட்டி உதைத்த நிகழ்வு மக்களாட்சி நடைமுறையையே கேலிக் கூத்தாக்கியுள்ளது! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
News ஆசிரியர்கள் கைது கண்டிக்கத்தக்கது: தீர்வை அரசு திணிக்க கூடாது – பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News ஒதிஷா, கர்நாடகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் வெளியீடு: சுற்றிச் சுழலும் சமூகநீதி தென்றலை தமிழ்நாட்டிற்குள் தடுப்பது எது?-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி.
News பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளது சட்டம்-ஒழுங்கு சீரழிவின் உச்சம்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
News புதுகை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திட வலியுறுத்தி அதிமுக சார்பில் (07.10.2023) ஆர்ப்பாட்டம்.
News மயிலாடுதுறை மாவட்டத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி !-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News பீகார் மாநில அரசைப் போல தமிழ்நாடு அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும்!- தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்.
News பரந்தூர் புதிய வானூர்தி நிலையத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.