News மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே. சிங் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை சந்தித்து ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆய்வு.
News பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
News நைஜீரிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போலா அகமது டினுபுவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மே 28 முதல் 30 வரை நைஜீரியா செல்லவிருக்கிறார்.
News பற்றி எரியும் மணிப்பூர் மாநிலம்; அமைதியை நிலை நாட்ட ஒன்றிய அரசு விரைந்து செயல்பட வேண்டும்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள்.
News UPSC தேர்வில் பித்தலாட்டம்!-வசமாக சிக்கிய மோசடி பேர்வழிகள்!-மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் விளக்கம்.
News மக்களின் அன்பும் நம்பிக்கையும் தேசத்திற்கு சேவை செய்வதற்கான ஆற்றலை எனக்கு வழங்குகிறது: பிரதமர் நரேந்திர மோதி.
News 14ஆவது தூய்மை எரிசக்திக்கான அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் மற்றும் 8ஆவது புதுமை இயக்க கூட்டத்தை ஜி20 எரிசக்தி மாற்றத்திற்கான அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக ஜூலை 2023-ல் கோவாவில் இந்தியா நடத்த உள்ளது.
News வருமான வரித்துறையினர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக நடந்து கொண்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!- பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை வலியுறுத்தல்.