News திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்த தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News இந்திய – அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு விரைவு சூழல் (இன்டஸ் எக்ஸ்) அமெரிக்காவின் வாஷிங்டனில் தொடங்கப்பட்டது.
News அவசர சிகிச்சை வாகனங்களின் தரத்தை மேம்படுத்தி உயிரிழப்பை தடுத்திட வேண்டும்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள்.
News சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்க வேண்டிய உரிய நிதியை ஒதுக்காமல் காலந்தாழ்த்தும் தி.மு.க. அரசு!-ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்.
News அனல் மற்றும் அனல் காற்றால் ஏற்படக் கூடிய நோய்களால்பாதிக்கப்பட்டுள்ள 7 மாநிலங்களில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துடாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்.
News இந்திய கப்பற்படை வீரர்களின் செயல்முறை பயிற்சியை விரிவுபடுத்த கொச்சியில் ‘துருவ்’ எனும் ஒருங்கிணைந்த சிமுலேட்டர் வளாகத்தைப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
News நம் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக யோகா திகழ்கிறது; இது ஒட்டுமொத்த மனித சமுதாய நலனுக்கானது !– ஜக்தீப் தன்கர்.
News இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் செந்தில்பாலாஜி உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் அறிக்கை.