News 2022-23 நிதியாண்டின் 4வது காலாண்டில் மொயில் மூலம் 4.02 லட்சம் டன் மாங்கனீசு தாது உற்பத்தி; கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 7% வளர்ச்சி.
News கீர் பவானி விழா காஷ்மீர் பள்ளத்தாக்கில் காஷ்மீர் பண்டிட்டுகளால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து.
News மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
News இஸ்ரோ விஞ்ஞானிகள் ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, நிலைநிறுத்தியது பாராட்டுக்குரியது!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News மிகச் சிறந்த திறமைசாலிகள் அதிகம் இருக்கும் மாநிலம் தமிழகம்: ஜப்பான் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு.
News தமிழ்நாடு, புதுச்சேரியுலுள்ள நான்கு அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசின் மருத்துவக் கல்வி வாரியம் உடனடியாக கைவிட வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News மாமல்லபுரம் அண்ணா நகரில் வாழ்ந்து வரும் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தல்.