News 2022-23 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ரூ.466.77 கோடி மதிப்புள்ள காதிப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன; உற்பத்தியை ரூ.303.39 கோடியாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது: காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தலைவர் தகவல்.
News மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தை (பாரத் என்.சி.ஏ.பி) தொடங்கி வைக்கிறார்.
News தமிழகத்தின் கனிமவளங்கள் கேரளத்துக்கு கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News காஞ்சிபுரம் வேகவதி ஆற்றங்கரையில் வீடு கட்டி வாழும் ஏழை மக்களை வேறு இடங்களுக்கு மாற்றக்கூடாது!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News ஆசிரியர்கள் அமர்த்தலில் தாமதம் ஏன்? உடனடியாக அறிவிக்கை வெளியிட வேண்டும்!- பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News 2023 யு-20 உலக சாம்பியன்ஷிப்பில் மகளிர் மல்யுத்த அணி பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News காந்திநகரில் உள்ள GIFT நகரில் GIFT-IFSC இன் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.