News மக்களின் 382 ஏக்கர் நிலங்களை பறிக்க வருவாய்த்துறை துடிப்பதா?- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி.
News தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின பெண்களுக்கு இடஒதுக்கீட்டிற்குள் இடஒதுக்கீடு வேண்டும்!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தல்.
News சுகாதார அமைப்புகளின் மீள்திறனை வலுப்படுத்துவதற்கான ஒரு கூட்டு செயல்திட்டத்தை உருவாக்குதல்” குறித்த தேசிய நகர்ப்புற சுகாதார மாநாட்டிற்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் சுதான்ஷ் பந்த் தலைமை தாங்கினார்.
News உள்நாட்டு திறந்த சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் 13 மின் ஏலங்களில் 18.09 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை மத்திய அரசு விற்பனை செய்துள்ளது.
News ரயில் விபத்துகள் மற்றும் அசம்பாவித சம்பவங்களில் சிக்கி இறந்தப் பயணிகளின் வாரிசுகளுக்கும் காயமடைந்தவர்களுக்கும் வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரயில்வே அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது.
News உடல்நலக்குறைவால் துருக்கி நாட்டில் சிகிச்சை பெற்றுவரும் 2 வயது குழந்தையை சென்னைக்கு ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவர ரூ. 10 இலட்சம் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் .
News அதிமுக தொண்டர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக-வினர்!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி கண்டனம்.