News உச்சநீதிமன்றம் உத்தரவிடும்வரை காத்திருக்காமல் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொல். திருமாவளவன் வலியுறுத்தல்.
News தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றிய பத்து சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தல்.
News கிழக்கு தைமூர் நாட்டின் பாதுகாப்பு அமைச்சருடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார் .
News இந்தியாவின் ராஜதந்திர முயற்சிகள், பிராந்திய ஈடுபாடுகள் உலக அரங்கில் அதனை நம்பிக்கையான, திறமையான தேசமாகச் சித்தரிக்கின்றன!- பிரதமர் நரேந்திர மோதி.
News உலகத் தெற்கு நாடுகளின் குரல் 2 வது உச்சிமாநாட்டின் கல்வி அமைச்சர்களின் அமர்வுக்கு தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார் .
News செழிப்புக்கான இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் (IPEF) விநியோக சங்கிலி ஒப்பந்தத்தில் 14 உறுப்பு நாடுகள் கையெழுத்திட்டுள்ளன .
News நிலக்கரி அமைச்சகச் செயலாளர் அம்ரித் லால் மீனா ஐ.ஐ.டி.எஃப் 2023 இல் உள்ள கோல் இந்தியா நிறுவன அரங்கைப் பார்வையிட்டார் .
News தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கி ஆகியவை தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட நிதி மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ஒன்றிணைந்துள்ளன .
News இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகள் பணி அதிகாரிகள் மற்றும் இந்தியப் பாதுகாப்பு கணக்குப் பணி பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர் .